Тамильский и английский словарь в Chrome с OffiDocs
Расширение интернет-магазина Chrome для словаря тамильского и английского языков
ОПИСАНИЕ:
Запустите расширение интернет-магазина Chrome «Тамильский и английский словарь» с помощью OffiDocs Chromium online.
இந்த குரோம் நீங்கள் உலவும் வலை பக்கங்களில் உள்ள ஆங்கில சொற்களின் அர்த்தத்தை தமிழிலும், தமிழ் அர்த்தத்தை ஆங்கிலத்திலும் உடனுக்குடன் அறிய உதவுகிறது.நீங்கள் இந்த செயலியை செய்யவேண்டியது: -> முதலாவதாக நீங்கள் இந்த செயலியை குரோம் உலவியில் நிறுவவேண்டும்.
-> நிறுவும் போது செயற்பாட்டு திரையில் உங்களது தெரிவை உறுதிப்படுத்தவும் (அதாவது தமிழா இல்லை ஆங்கில என்று தெரிவு செய்யவும்).
-> நீங்கள் குரோம் மறு தொடக்கம் செய்யும் போது உங்களது தமிழ் - ஆங்கில அகராதி செயற்படுத்தப்படும்.
-> பின்பு நீங்கள் எந்தவொரு வலைப்பின்னலிலும் உள்ள சொல்லை தெரிவு செய்து, அதன் மேல் இடது செய்து வரும் திரையில் தமிழ் - ஆங்கில அகராதியை சொடுக்கவும்.
-> இப்பொழுது நீங்கள் சொற்களின் அர்த்தங்களை அறிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கும்.
Пока вы занимаетесь серфингом в Интернете, использование этого расширения Chrome поможет найти значение английского слова на тамильском языке, а также тамильское слово на английском языке.
Дополнительная информация:
- Предложено Садживом Чандрапрагасамом
- Средняя оценка: 4.44 звезды (понравилось)
Веб-расширение словаря тамильского и английского языков, интегрированное с онлайн-платформой OffiDocs Chromium